Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

தமிழர் திணை
-5 %
விறால், விலாங்கு, கெண்டை, பொத்தி, உழுவை, கெளிறு, அயிறை, ஆரா, தேளி, கொறவை என்பதெல்லாம் கடந்த காலமாகி, கண்ணாடித் தொட்டிக்குள் பெயர் தெரியாத கடல் மீனை இட்டுவைத்து ‘ஞூடிண்ட’ என்ற ஒரே சொல்லில் சொல்லிக்காட்டி எல்லா மீன்களையும் மறக்கடித்து வருகிறோம். மாற்றம் வேண்டும்; மாற வேண்டும்; அதற்கு வழி நடத்தும் சொல்..
₹171 ₹180
தமிழில் அச்சுப் பண்பாடு: சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்
-5 % Out Of Stock
முதல் சீர்திருத்தக் கிறிஸ்துவ மறை பணியாளர் ஸீகன்பால்க் தரங்கம்பாடியில் தரை இறங்கி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்ததும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும்பணிகளும் அ.மார்கஸின் விசாலான பார்வையில் அமைந்த கட்டுரை நூல் இது...
₹48 ₹50
தமிழ் மண்ணே வணக்கம்
-5 %
தமிழில் வெவ்வேறு துறைகளில் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்த, தாம் பேசிய நம்பிக்கைகளில் தம்முடைய வாழ்க்கையைப் பணயம் வைத்த ஒரு தலைமுறை ஆளுமைகளின் குரல்களைச் சொல்லும் ஆவணமாகவும் இது ஆகியிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் தரும் செய்திகள் நிறைய இந்நூலில் இருக்கின்றன. ஆனந்த விகடனில் தொடராக வ..
₹266 ₹280
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
-5 %
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்..
₹238 ₹250
திருக்கார்த்தியல்
-5 %
ஒருசேர இப்பதினோரு கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது,பல கதைகளிலும் பள்ளிப் பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவப் பகிவுகளாகத் தோன்றின. எவரது அனுதாபத்தையும் கோர முயலாக, நேர்மையான, உரத்த ஆவேசக் குரல்கள் கலக்காக எளிமையான பதிவுகள். அவலச் சுவை நிறைந்த சிறுவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். அனுபவித்து அறிவதன்றி, க..
₹162 ₹170
திரும்பிப் பார்க்கையில்
-5 %
பார்காத படத்தின் கதை, நமது காலம் நமது ரசனை, பறவை பயணங்கள், உலக இசைப் பாடல், உலகக் கவிதை என மாறுபட்ட தலைப்புகளில் உயிர்மை, அந்திமழை, ஹிந்து தமிழ், படச்சுருள், தீரந்துய் இதழ்களில் ஷாஜி எழுதிய தொடர்களின் தொகுப்பு இப்புத்தகம்...
₹238 ₹250
தூக்கு மரம்
-5 %
கவிஞர் பீனிக்ஸ் கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றும் புதியவரில்லை. ஆனால் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும், கற்பனைகளையும் கொண்டவராக இருக்கிறார். மாலை ‘‘இறப்பவனைப் பற்றி வாழ்பனுக்குக் கவலை வாழ்பவனைப் பற்றி இறப்பவனுக்கு கவலை எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்வை தின்று கொண்டிருந்த காலம..
₹86 ₹90
தெக்கத்தி ஆத்மாக்கள் தெக்கத்தி ஆத்மாக்கள்
-5 % Out Of Stock
உலகின் எந்த மூலைக்குச் சென்று, எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும், அந்த தொப்புள்கொடி அறுத்து இரத்தம் உதிர்ந்த மண்ணின் வாசம் மூச்சைப் போல ஒட்டிக் கொண்டே இருக்கும். அப்படி தன் கிராமத்திற்கு மீண்டும் சென்று, அனுபவ ஈரம் கசிந்த தடத்தை கண்ணும் கண்ணீருமாய் எழுதியுள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்...
₹238 ₹250
தென்னிந்தியச் சிறுகதைகள்
-5 %
இதுவரையிலான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அந்தந்த மொழியிலுள்ள சிறந்த சிறுகதைகளே மொழியாக்கப் பெற்று வந்துள்ளன. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட நான்கு மொழிச் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் வருவது இதுவே முதன்முறை...
₹475 ₹500
Showing 121 to 132 of 219 (19 Pages)